ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தி.மு.க. பொதுச்செயலாளர் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
September 11, 2020 • Viduthalai • கழகம்

தி.மு.க. பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் அவர்கள் இன்று (11.9.2020) காலையில்,  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்தார். துரைமுருகன் அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.