ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்கள் தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
September 10, 2020 • Viduthalai • கழகம்

தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோர் இன்று (10.9.2020) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்தனர். அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.