ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின்  கறுப்புக் கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
July 21, 2020 • Viduthalai • அரசியல்

மின்கட்டண விவகாரத்தில் அதிமுக அரசைக் கண்டித்து திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தின் முன்பு கறுப்புக் கொடியேந்தி  கண்டன ஒலி முழக்கங்களை எழுப்பினார்.(21.7.2020)