ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திருவாரூர் கழக மாவட்ட தோழர்கள் 'விடுதலை' சந்தா வழங்கல்
November 9, 2020 • Viduthalai • கழகம்

திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாவட்ட துணைத் தலைவர் எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி ஆகியோர் 16 விடுதலை சந்தாக்களையும், திருவாரூர் மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட ப.க தலைவர் இரா.சிவகுமார் மற்றும் பெரியார் பிஞ்சுகள் செ.சி.கண்மணி, செ.சி. காவியன் ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், பெரியார் பிஞ்சுக்கான சந்தாவையும், எருக்காட்டூர் சட்ட எரிப்பு வீரர் ஆசிரியர் செல்வராசு ஒரு விடுதலை சந்தாவையும், விடயபுரம் ஓய்வு பெற்ற கிராம நிருவாக அலுவலரும், அ.தி.மு.க ஊராட்சி செயலாளருமான மா.செல்வராசு ஒரு விடுதலை சந்தாவையும், பருத்தியூர் சரவணன்  ஒரு விடுதலை சந்தாவையும், அரங்க. ஈவேரா, அவரது இணையர் மாலதி தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 88-ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக 10  விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ.18,000/-யும்,  மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி செயலாளர் சி.இராஜமணிகண்டன் அவரது இணையர் மணிமேகலை ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் க.அசோக்ராஜ்  ஒரு விடுதலை சந்தாவையும், ஒன்றியச் செயலாளர் வ.சாம்பசிவம் - அன்னதானம் ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், திருவாரூர்  ஏ.ஆர் சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் கே.வி.ஆனந்த்ராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், வில்வனம்படுகை ஆசிரியர் சி.செந்தில்குமார் ஒரு விடுதலை சந்தாவையும், மா.செ.கலைச்செல்வன் ஒரு விடுதலை சந்தாவையும், கார்த்திகேயன், அவரது இணையர் மிருதுல்லா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், திருவாரூர்  ஒன்றிய ப.க தலைவர் சோழங்கநல்லூர் கவுதமன் - சரோஜா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், நன்னிலம் ஒன்றிய ப.க தலைவர் எஸ்.கரிகாலன் ஒரு விடுதலை சந்தாவையும், நன்னிலம் நகரத் தலைவர் தன.சஞ்சீவி, லதா, சுசிலா ஆகியோர் ஒரு விடுதலை சந்தாவையும், கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினர். உடன்: திருவாரூர் மாவட்டத் தலைவர் வி.மோகன், மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராஜ், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் ஒன்றியத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஆலோசகர் கோவிந்தசாமி, மாவட்ட துணைத் தலைவர்  எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி, மண்டல மகளிரணி செயலாளர் கோ.செந்தமிழ்ச்செல்வி, மாவட்ட ப.க தலைவர் இரா.சிவகுமார்.