ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திருமண முறை - பெண்ணடிமை முறை
September 22, 2020 • Viduthalai • மற்றவை

திருமண சம்பந்தத்தைச் சிலர், மக்களின் நல்வாழ்வுக்கேற்ற சீர்திருத்த முறை என்று கருதுகின்றார்கள். சிலர் இன முன்னேற்றத்திற்கு இன்றியமையா தது என்கிறார்கள். இப்படிக் கருதுவதற் கெல்லாம் ஆதாரமே இல்லை என்றும், பெண்களை என்றென்றும் அடிமை களாக வைத்திருக்கச் செய்யப்பட சூழ்ச்சிதான் இத்திருமண முறை என்றும் எடுத்துக்கூற ஆசைப்படுகிறேன்.       

('விடுதலை' 11.10.1948)