ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திருத்தம்
October 8, 2020 • Viduthalai • மற்றவை

நேற்றைய ‘விடுதலை' தலையங்கத்தில் (7.10.2020) பிராமணன் எனப்பட்டவன் தாழ்ஜாதி பெண்களைத் திருமணம் செய்து கொண்டால் அதற்குப் பெயர் ‘அனுலோமா‘வாம். உயர்ஜாதிப் பிராமணப் பெண்ணை தாழ்ஜாதிக்காரன் திருமணம் செய்து கொண்டால் ‘பிரதிலோமா‘. அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் சண்டாளர்களாம் என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம். தவறுக்கு வருந்துகிறோம்.

(ஆ-ர்.)