ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திருக்கோயிலூரில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு: இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த ஒரு கா(லி)வி கைது!
July 19, 2020 • Viduthalai • தமிழகம்

திருக்கோயிலூரில் தந்தை பெரியார் சிலைக்கு நேற்று முதல் நாள் (17.7.2020) செருப்பு மாலை போடப்பட்டு இருப்பது தொடர்பாக திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - சாலை மறியலும் நடத்தப்பட்டது.

திராவிடர் கழகம், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் சார்பில் புகார் மனுவும் கொடுக்கப்பட்டது.

இது தொடர்பாக இந்து மக்கள் கட்சியின் பொறுப்பாளர் மணி என்ற நபர் நேற்று (18.7.2020) கைது செய்யப்பட்டுள்ளான்.