ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
திராவிடர் கழக இளைஞரணி காணொலி
September 4, 2020 • Viduthalai • கழகம்

விருத்தாசலம், செப். 4- திரா விடர் கழக இளைஞரணி சார்பில் இணைய வழியில் 7ஆவது தொடர் சொற் பொழிவாக Ôதமிழ்நாடு ஏன் தனித்துத் தெரிகிறதுÕ எனும் தலைப்பில் ஆகஸ்ட் 23 ஆம் தேதி கூட்டம் நடைபெற்றது. திருச்சி  மண்டல  இளைஞ ரணி செயலாளர் முனைவர் வி.அன்புராஜா தலைமை வகித்தார். கும்மிடிப்பூண்டி மாவட்ட இளைஞரணித் தலைவர் ப.சக்ரவர்த்தி வர வேற்புரையாற்றினார்.

கழகப் பொதுச்செயலா ளர் இரா ஜெயக்குமார், மாநில இளைஞரணி துணைச் செய லாளர்கள் ஈரோடு தே.காம ராஜ், பொன்னமராவதி வெ. ஆசைத்தம்பி, தஞ்சை இரா.வெற்றிக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திரா விட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி  தொடக்க உரையாற்றினார். மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன் இணைப் புரை வழங்கினார்.

நிறைவாக, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா சிறப்புரையில், தமிழ்நாடு தனித்து தெரிவ தற்கு பல காரணங்கள் இருந் தாலும் முக்கியமான காரண மாக இருப்பது, தமிழ்நாட்டில் தான் சமூகநீதியையும் இரு மொழிக் கொள்கையும் பின் பற்றப்படுகிறது என்று குறிப் பிட்டார்.

நிகழ்ச்சியில், புதுச்சேரி மாநில இளைஞரணித் தலை வர் ராஜா, சென்னை மண் டல இளைஞரணி அமைப்பா ளர் சோ.சுரேஷ், கோவை மண்டல இளைஞரணிச் செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன், திருச்சி மண்டல இளைஞரணிச் செயலாளர் அன்பு ராஜா, மதுரை மண் டல இளைஞரணிச் செயலா ளர் அழகர்,  தென்சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் மணித்துரை, சோழிங்கநல்லூர் மாவட்ட இளைஞரணி தலைவர் நித் தியானந்தம், ஈரோடு மண் டல இளைஞரணிச் செயலா ளர் ஜெபராஜ் செல்லதுரை, கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி மாநில அமைப் புச் செயலாளர் பன்னீர்செல் வம், மயிலாடுதுறை மாவட் டச் செயலாளர் கி.தளபதி ராஜ், விருத்தாசலம் மாவட் டச் செயலாளர் ப.வெற்றிச் செல்வன், விருத்தாசலம் மாவட்ட மாணவர் கழகத் தலைவர் ராமராஜ், தஞ்சை மாவட்டத் தலைவர் வழக் குரைஞர் சி.அமர்சிங், தஞ்சை மாநகர இளைஞரணி அமைப் பாளர் பெரியார் செல்வம், கடலூர் மண்டல மகளிர் பாசறை அமைப்பாளர் ரமா பிரபா ஜோசப், மத்தூர் அரங்க .ரவி, கோவை குணசேகரன், பிரான்ஸ் ரமேஷ், தருமபுரி மண்டல இளைஞரணி செய லாளர் ஆறுமுகம், நீடாமங் கலம் ரமேஷ், கடலூர் மாவட்ட அமைப்பாளர் சி.மணிவேல், அல்லூர் பாலு, ராஜமாணிக்கம், துரைரா ஜன்  உள்பட பலர் கலந்து உட்பட பலர்  கொண்டனர்.

நிறைவாக தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா .வெங்கடேசன் நன்றி கூறினார்.