ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தமிழர் தலைவரிடம் வாழ்த்து!
September 10, 2020 • Viduthalai • கழகம்

தி.மு.க. பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு அவர்கள் இன்று (10.9.2020) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்துப் பயனாடை அணிவித்தார். டி.ஆர்.பாலு அவர்களுக்கு ஆசிரியர் அவர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார்.