ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் பிறந்த நாளில் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சூளுரை
September 17, 2020 • Viduthalai • தமிழகம்

திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு வருமாறு,

மானுட சமுதாயத்திற்கு பகுத்தறிவும் சுயமரியாதையும் கற்பித்த அறிவாசான் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாள் செப்டம்பர்-17!

அய்யா ஊட்டிய சமூகநீதி - சமத்துவம் - ஜாதியொழிப்பு - பெண்ணுரிமை போன்ற தத்துவங்களுக்காக நம்மை ஒப்படைத்துக் கொள்வோம்!

மானமும் அறிவும் உள்ள சமுதாயம் அமைப்போம்!

தந்தை பெரியார் வாழ்க! சுயமரியாதைச் சுடர் வெல்க!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.