ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தந்தை பெரியார் அவர்களின் 142ஆவது பிறந்த நாள் விழாவினை எழுச்சியுடன் பட்டிதொட்டி முதல் இல்லந்தோறும் கொண்டாடுவோம்!
August 17, 2020 • Viduthalai • மற்றவை

தமிழர் தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கழக மாவட்டத் தலைவர்கள் - செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு

தொகுப்பு: தஞ்சை இரா.ஜெயக்குமார்

சென்னை, ஆக. 17- திராவிடர் கழக மாவட்டத் தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 16.8.2020 முற்பகல் 11 மணி முதல் மதியம் 2 மணி வரை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்

கி.வீரமணி அவர்கள் தலைமையில் காணொலி மூலமாக நடைபெற்றது.

கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்கள் கழகத்தின் கடந்தகாலச் செயல்பாடுகள் குறித்தும் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும், அனைவரையும் வரவேற்றும் உரையாற்றினார். தொடர்ந்து செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, கழக பொதுச் செயலாளர்கள் துரை.சந்திரசேகரன், வீ.அன்புராஜ், இரா.ஜெயக்குமார், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், வெளியுறவுச் செயலாளர் கோ.கருணாநிதி, பிரச்சாரச் செய லாளர் அ.அருள்மொழி ஆகியோர் கழக செயல்பாடுகள் குறித்தும், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவினை கரோனா காலத்திலும் நகரம் முதல் பட்டிதொட்டிகள் வரை எழுச்சியுடன் கொண்டாடுவது குறித்தும் உரையாற்றினார் கள். தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்பு வழி காட்டுதல் உரையாற்றினார்.

தோழர்கள் உரை

தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத் தலைவர் மோகன வேலு, தூத்துக்குடி மாவட்டத் தலைவர் பெரியாரடியான், மாநில அமைப்பு செயலாளர் ஊமை.ஜெயராமன், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் திருத்தணி கிருஷ்ணமூர்த்தி, கர்நாடக மாநில செயலாளர் முல்லைக்கோ, மகாராஷ்டிரா மாநிலத் தலைவர் மும்பை கணேசன், நெல்லை மாவட்டச் செயலா ளர் இராசேந்திரன், நாகை மாவட்டச் செயலாளர் ஜெ. புபேஸ்குப்தா, சிவகங்கை மாவட்டச் செயலாளர் இராஜா ராம், தாம்பரம் மாவட்டச் செயலாளர் நாத்திகன்,  மற்றும் பொறுப்பாளாகள் உரையாற்றினார்கள்.

நிகழ்வை காணொலி காட்சி மூலமாக மாநில மாணவர் கழகச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் ஒருங் கிணைத்து இணைப்புரை வழங்கினார். கழகப் பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் நன்றி கூறினார்.

பங்கேற்றவர்கள்

கழக அமைப்பு செயலாளர்கள் மதுரை வே.செல்வம், ஈரோடு த.சண்முகம், பொன்னேரி பன்னீர்செல்வம், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ.இளந்திரையன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் மணியம்மை, மாநில மகளிரணி அமைப்பாளாகள் குடியாத்தம் தேன் மொழி, கன்னியாகுமரி கிருஷ்ணேஷ்வரி, மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் செ.மெ.மதிவதனி, மாநில தொழி லாளரணி செயலாளர் மு.சேகர், விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், பகுத்தறிவு கலை இலக்கிய அணி செயலாளர் மஞ்சை வசந்தன், வழக்குரைஞரணி மாநிலத் தலைவர் த.வீரசேகரன், வழக்குரைஞரணி மாநில செயலாளர் மு.சித்தார்த்தன், மாநில மாணவர் கழக அமைப் பாளர் இரா.செந்தூர்பாண்டியன், மாநில தொழிலாளர் பேரவை செயலாளர் திண்டுக்கல் மோகன், மாநில வீதிநாடக கலைக்குழு அமைப்பாளர் பி.பெரியார் நேசன்,  பெரியார் மருத்துவக் குழும இயக்குநர் மருத்துவர் இரா.கவுதமன்,

வடசென்னை மாவட்டத் தலைவர் சு.குமாரதேவன், செயலாளர் கணேசன், தென்சென்னை மாவட்டத் தலை வர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் மோகன், செயலாளர் பாலு, ஆவடி மாவட்டத் தலைவர் தென்னரசு, சோழிங்கநல்லூர் மாவட்டத் தலைவர் வீரபத்திரன், செயலாளர் ஜெயராமன், தாம்பரம் மாவட்டத் தலைவர் முத்தையன், செயலாளர் நாத்திகன், செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் அசோகன், ராணிப்பேட்டை மாவட்டத் தலைவர் லோகநாதன், வேலூர் மாவட்டத் தலைவர் சிவக்குமார், செயலாளர் இளங்கோவன், செய்யாறு மாவட்டத் தலைவர் இளங் கோவன், திருவண்ணாமலை மாவட்டத் செயலாளர் மூர்த்தி, திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் எழிலரசன், செயலாளர் இளங்கோவன், ஒசூர் மாவட்டத் தலைவர் வனவேந்தன்,

கிருஷ்ணகிரி மாவட்டத் தலைவர் அறிவரசன், செயலாளர் மாணிக்கம், மும்பை செயலாளர் அந்தோணி, தருமபுரி மாவட்டத் தலைவர் சிவாஜி, செயலாளர் இளைய மாதன், மேட்டூர் மாவட்டத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் க.நா.பாலு, சேலம் மாவட்டச் செயலாளர் த.இளவழகன், ஆத்தூர் மாவட்டத் தலைவர் வானவில், செயலாளர் சேகர், கல்லக்குறிச்சி மாவட்டத் தலைவர் சுப்பராயன், செயலாளர் பாஸ்கர், விழுப்புரம் மாவட்டத் தலைவர் சுப்பராயன், விழுப்புரம் மண்டலத் தலைவர் க.மு.தாஸ், புதுச்ச«ரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி புதுச்சேரி மண்டலத் தலைவர் ராஜூ, விலாசினி ராஜூ, செயலாளர் அறிவழகன், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, செயலாளர் தென்.சிவக்குமார்,

சிதம்பரம் மாவட்டத் தலைவர் பூ.சி.இளங்கோவன், செயலாளர் அன்பு.சித்தார்த்தன், விருத்தாசலம் மாவட்டத் தலைவர் இளங்கோவன், செயலாளர் வெற்றிச்செல்வன், பெரம்பலூர் மாவட்டத் தலைவர் தங்கராசு, நகரத் தலைவர் அக்ரி ஆறுமுகம், அரியலூர் மாவட்டச் செயலாளர் சிந்தனைச்செல்வன், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் கடவாசல் குணசேகரன், செயலாளர் தளபதிராஜ், காரைக் கால் மண்டலச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, நாகை மாவட் டத் தலைவர்  நெப்போலியன், திருவாரூர் மாவட்டத் தலைவர் வீ.மோகன், செயலாளர் வீர.கோவிந்தராசு, திருத் துறைப்பூண்டி மாவட்டத் தலைவர் முருகையன், செயலா ளர் கிருஷ்ணமூர்த்தி, மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், செயலாளர் கோ.கணேசன், கும்பகோணம் மாவட்டத் தலைவர் நிம்மதி, செயலாளர் துரைராசு, நகரத் தலைவர் கு.கவுதமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் பெ.வீரையன், செயலாளர் வை.சிதம்பரம்,

புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அறிவொளி, பொன்னமராவதி சரவணன், திருச்சி மாவட்டத் தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், செயலாளர் மோகன்தாஸ், லால்குடி மாவட்டத் தலைவர் வால்டேல், செயலாளர் அங்கமுத்து, மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், கரூர் மாவட்டத் தலைவர் குமாரசாமி, செயலாளர் காளிமுத்து, கரூர் ஜெகநாதன், பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம், ஈரோடு மாவட்டத் தலைவர் சிற்றரசு, செயலாளர் மணிமாறன், நற்குணம், கோபி மாவட்டத் தலைவர் சீனிவாசன், செயலாளர் சிவலிங்கம், திருப்பூர் மாவட்டத் தலைவர் ஆறுமுகம், செயலாளர் ஆறுச்சாமி, மேட்டுப்பாளையம் மாவட்டத் தலைவர் வேலுச்சாமி,

நீலமலை மாவட்டத் தலைவர் வேணுகோபால், செயலாளர் நாகேந்திரன், கோவை மாவட்டத் தலைவர் மா.சந்திரசேகர், செயலாளர் செந்தில்நாதன், தாராபுரம் மாவட்டத் தலைவர் கணியூர் கிருஷ்ணன், செயலாளர் சண்முகம், பழனி மாவட்டத் தலைவர் இரணியன், திண்டுக்கல் மாவட்டத் தலைவர் வீரபாண்டி, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, தேனி மாவட்டத் தலைவர் ரெகுநாக நாதன், பெரியகுளம் அன்புக்கரசன், மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் தனபாலன், செயலாளர் எரிமலை, மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் முருகானந்தம்,

சிவகங்கை மாவட்டத் தலைவர் உ.சுப்பையன், காரைக் குடி மாவட் டத் தலைவர் அரங்கசாமி, காரைக் குடி மாவட் டச் செயலாளர் வைகறை, இராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் அண்ணாரவி, விருதுநகர் மாவட்டத் தலைவர் இல.திருப்பதி, செயலாளர் விடுதலை ஆதவன், கன்னியா குமரி மாவட்டத் தலைவர் சுப்ரமணியன், செயலாளர் கோ.வெற்றிவேந்தன், மாநில மாணவர் கழக துணைச் செயலா ளர் நாத்திக/பொன்முடி, நாகை செந்தில் குமார், ஒசூர் மாவட்டச் செயலாளர் சின்னச்சாமி, செய்யாறு மாவட்டச் செயலாளர் பொன்.சுந்தர், வடமணபாக்கம் வெங்கட்ராமன், திண்டிவனம் மாவட்டத் தலைவர் கந்தசாமி, பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் அண்ணாத்துரை,பெரியார் சமூக காப்பணி மாநில அமைப்பாளர் சுரேஷ், தலைமை நிலை யம் கலைமணி  உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

புதிய பொறுப்பாளர்கள்  தமிழர் தலைவர் அறிவிப்பு

மதுரை மண்டலத் தலைவர் 
கா.சிவகுருநாதன்
மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் சுப.முருகானந்தம்