ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் விடுதலை சந்தா தொகை வழங்கல்
August 1, 2020 • Viduthalai • மற்றவை

தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் 9 விடுதலை சந்தாக்களுக்கான தொகை ரூ 10,800 கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் அவர்களிடம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் மாநகர திராவிடர் கழகம் சார்பில் மு.அய்யனார் 1,800, தண்டாயுதபாணி 1,800, கு.பன்னீர்செல்வம் 1,800 வழக்குரைஞர் தஞ்சை இராமமூர்த்தி 900,  பா.நரேந்திரன் 900, பி.வி.ஆர். வீரமணி 900, கா.அரங்கராசன் 900, நாத்திகன் 900, மாயன் 900 ஆகியோர் வழங்கிய 9 விடுதலை சந்தாவுக்கான தொகை ரூ 10,800 கழகப் பொதுச்செயலாளர்இரா.ஜெயக்குமார் அவர்களிடம் தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர் சிங், தஞ்சை மாநகரத் தலைவர் பா.நரேந்திரன் ஆகியோர் வழங்கினர், உடன் மன்னை மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன், உரத்தநாடு அ.உத்திராபதி.