ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செய்தியும் சிந்தனையும்:
August 7, 2020 • Viduthalai • மற்றவை

செய்தி: அயோத்தி ராமன் கோயில் பூமி பூஜையின் முதல் பிரசாதம் ஒரு தாழ்த்தப்பட்டோர்  குடும்பத்திற்கு விநியோகம்.

சிந்தனை: ஆனால் விழாவில் கலந்து கொள்ள மட்டும் ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை.