ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செப்டம்பர் 28 பகத்சிங் 114ஆம் பிறந்த நாளில் புரட்சிகர வணக்கம்
September 28, 2020 • Viduthalai • மற்றவை

'முன்னேற்றத்திற்காக நிற்கும் ஒவ்வொரு மனிதனும் பழைய நம்பிக்கைகளின் ஒவ்வொரு கொள்கையையும் விமர்சிக்க வேண்டியது அவசியம்’

என 1930இல் தான் எழுதிய 'Why I am an atheist'

என்ற நூலில் குறிப்பிட்டார் பகத்சிங்.

பகத்சிங் எழுதிய அந்த நூலை ஜீவா மொழிபெயர்த்திட,

தந்தை பெரியார் 1935இல் குடி அரசில் வெளியிட்டார்.