ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
செதிலறுத்தார்!
October 3, 2020 • Viduthalai • மற்றவை

எப்படி மடிந்தது தீண்டாமை?

எப்படி விடிந்தது தமிழ்நாடு?

தப்படி பெண்ணே தாழ்வுநிலை

தன்மானமே நம் வாழ்வுநிலை

இப்படிச் சொன்னவர் யாருமில்லை

எங்கள் அய்யா பெரியாரே

செப்படி வித்தை செய் ஆரியரின்

செதில்களையெல்லாம் கொய்தாரே!

- கே.பாண்டுரங்கன்