ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சுயராஜ்யமா சுயமரியாதையா
September 17, 2020 • Viduthalai • மற்றவை

சுயராஜ்யமா? சுயமரியாதையா?

சுயமரியாதை இல்லாத ஒரு மனிதனுக்குச் சுயராஜ்யம் அவசியமே இல்லாததாகும். சுயராஜ்யம் இல்லாத எந்த மனிதனுக்கும்கூட சுயமரியாதை என்பது அவசியமானதேயாகும். சுயமரி யாதையற்றவனைப் பிணமென்றுதான் சொல்ல வேண்டும். 

(குடிஅரசு 24.1.1926)