ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
சமூக அமைப்பை மாற்றுக
October 24, 2020 • Viduthalai • மற்றவை

பல நூற்றாண்டுகளாக உலக வாழ்க்கை யில் கடவுள் செயல் என்றும், இயற்கை என்றும் கருதும்படியாகச் செய்து நிலை நிறுத் தப்பட்டு நடைபெற்று வரும் சமூக அமைப் பையும், பொருளாதார முறையையும் மாற்று வது என்பது சிலருக்கு இஷ்டப்படாத காரிய மாய் இருந்தாலும், அவற்றை மாற்றி அமைத் தாலொழிய மக்கள் வாழ்க்கையிலுள்ள அனேக கஷ்டங்களும் குறைகளும் நிவர்த் தியாகிச் சவுக்கியமாகவும் திருப்தியாகவும் வாழ முடியாதென்பது எனது உறுதி.    

 ('புரட்சி' - 21.1.1934)