ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கோவை - கோவில்கள் முன் டயர் எரிப்பு
July 20, 2020 • Viduthalai • தமிழகம்

கோவையில் மூன்று கோவில்கள் முன் டயரை எரித்தது தொடர்பாக சேலம் அரிசிபாளையத்தைச் சேர்ந்த கஜேந்திரன் (வயது 48) கைது. மன அழுத்தத்தால் செய்ததாகக் காவல்துறை அறிவிப்பு. மற்றபடி எந்த அமைப்பையும் சேர்ந்தவரல்லவராம்.