ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
குரு - சீடன்
July 28, 2020 • Viduthalai • மற்றவை

யார் நினைப்பது?

சீடன்: திருநள்ளாறு கோவிலில் இணைய வழி நவக்கிரக சாந்தி ஹோமம் நடக் கிறதே - எந்த ஆகமத்தில் இதற்கு ஆதாரம்,  குருஜி?

குரு: அவாள் நினைப்பது - எழுதுவதுதானே சீடா ஆகமம் எல்லாம்!