ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
குரு - சீடன்
October 10, 2020 • Viduthalai • மற்றவை

சோதனையோ சோதனை!

சீடன்: திருவனந்தபுரம் பத்பநாப சாமி கோவிலில் 10 அர்ச்சகர்களுக்குக் கரோனா தொற்றாமே,  குருஜி?

குரு: பக்தர்களைப் பகவான் ‘சோதிக்கிறார்' சீடா...

சீடன்: ஹி... ஹி...