ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
காணொலி வாயிலாக  நடக்க இருப்பவை
August 24, 2020 • Viduthalai • கழகம்

25.08.2020 (செவ்வாய்க் கிழமை)

மாலை 4 மணிக்கு :  ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நிகழ்த்தும் இணைய வழிக் கருத்தரங்க தொடர் நிகழ்வு - 3 - பொருள்: 'திராவிடர் கழக விழுதுகளுடன் ஒரு பொழுது'.

மாலை  5 மணிக்கு : திருவாரூர், காரைக்கால் மண்டல திராவிடர் கழக இணைய வழிக் கலந்துரையாடல் கூட்டம் - பொருள்: தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா, தலைமைச் செயற்குழு, மாவட்ட தலைவர் - செயலாளர் கூட்ட முடிவுகளை செயலாக்குவது, புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வித்திட்டமா? தமிழர் தலைவர் ஆசிரியரின் துண்டறிக்கையினை பரப்புவது.

மாலை 5.30 மணிக்கு :  திருவொற்றியூர் திராவிடர் கழக மாவட்டத்தின் சார்பாக புதுவண்ணை தந்தை பெரியார் படிப்பகத்தின் முன்பு கரும்பலகை திறப்பு.

இரவு 8 மணிக்கு : கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் இணைய வழி கருத்தரங்க தொடர் நிகழ்வு - 2 - தலைப்பு "திரைப்படத்தில் பகுத்தறிவு" - சிறப்புரை: இர.ராசு மண்டலத் தலைவர், புதுவை திராவிடர் கழகம்.