ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கழக பொதுச்செயலாளரிடம் விடுதலை சந்தாக்கள் வழங்கல்
October 24, 2020 • Viduthalai

சிதம்பரம் மாவட்ட கழக தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், மாவட்ட செயலாளர் அன்பு. சித்தார்த்தன் ஆகியோர் 6 விடுதலை சந்தாக்களை பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் இடம் 22.10.2020அன்று வழங்கினர். உடன்: மாவட்ட இணைச்செயலாளர் யாழ் திலீபன், கோவி குணசேகரன், ஆறு. கலைச்செல்வன், அவ்வை இளங்கோவன்.