ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கழக களத்தில்
October 29, 2020 • Viduthalai • கழகம்

30.10.2020 வெள்ளிக்கிழமை

மணவிழா: புதுவேட்டைக்குடி

தையற்கலைஞர் சி.கருப்புசாமி இல்லத் திருமணம்

(மணமக்கள்: க.கவிமணி - ச.சசிகலா)

காலை 9 மணி * இடம்: ஜே.ஜே. திருமண மண்டபம் புதுவேட்டைக்குடி * வரவேற்புரை:  இர. நீலமேகம், மாவட்டத் தலைவர் * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர், திராவிடர் கழகம் * முன்னிலை: பிரா கோவிந்தராஜ் (மண்டல தலைவர்), சூ.மணிவண்ணன் (மண்டல செயலாளர்), பொதுக்குழு உறுப்பினர் சிறீகாமராஜ், என்னபா அன்பழகன் (தலைவர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, அரக்கோணம்) *வாழ்த்துரை: எஸ்.எஸ்.சிவசங்கர் (அரியலூர் மாவட்டச் செயலாளர்), தி.மு.க., ச.க.பெருநற்கிள்ளி (கொள்கை பரப்பு துணைச் செயலாளர் திமுக), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர் திராவிடர் கழகம்), மு. ஞானமூர்த்தி (திமுக ஒன்றிய செயலாளர் செந்துறை (வடக்கு)), பூ.செல்வராஜ் (திமுக  ஒன்றிய செயலாளர் செந்துறை (தெற்கு)) * நன்றியுரை: பேராசிரியர் இரா.ரவிச்சந்திரன்.

தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில்

திராவிட மாணவர் சந்திப்பு!

தந்தை பெரியார் பிறந்தநாள் பரிசாக தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு விடுதலை சந்தா வழங்கும் நிகழ்ச்சி.

* மாலை 6.30 மணி * இடம்: கரசங்கால் எம்.ஜி.ஆர்.நகர் பழத் தோட்ட சாலை, படப்பை * தலைமை: ப.முத்தையன் (மாவட்ட தலைவர்) *முன்னிலை: கோ.நாத்திகன் (மாவட்ட செய லாளர்) *சந்தா பெறுபவர்: இரா.குணசேகரன் (மாநில அமைப் பாளர்) சிறப்புரை: வி.பன்னீர்செல்வம் (மாநில அமைப்புச் செய லாளர்)  * நன்றியுரை: சு.மோகன்ராஜ் (தாம்பரம் நகர செயலாளர்)

31.10.2020 சனிக்கிழமை

கடத்தூர்: பெரியார் விடுதலை வாசகர் வட்டம்

நாள்: பிற்பகல் 2 மணி * இடம்: தமிழ்ச்செல்வி அச்சகம், கடத்தூர் * தலைமை: கோ.தனசேகரன் (வாசகர் வட்டத் தலைவர்), * வரவேற்புரை: வ.நடராஜன் (வாசகர் வட்ட செயலாளர்)

* முன்னிலை: வீ.சிவாஜி (மாவட்ட தலைவர்), இ.மாதவன் (மாவட்ட செயலாளர்), த.யாழ்திலீபன் (மாநில மாணவர் கழக துணை செயலாளர்)  * தொடங்கி வைப்பவர்: ஊமை.ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம் * கருத்தரங்கத் தலைப்பு: ‘விடுதலை'யால் ஏற்பட்ட மாற்றங்கள் * சிறப்புரை: ஆசிரியர் மாரி.கருணாநிதி (தலைவர், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்)