ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கழகத் தலைவர் அளித்த பிறந்த நாள் வாழ்த்துகள்
November 9, 2020 • Viduthalai • கழகம்

மேனாள் தமிழக அமைச்சரும், தி.மு.க. முதன்மைச் செயலாளருமான கே.என். நேரு  அவர்களுக்குக் கழகத் தலைவர் வாழ்த்துகளை தொலைப்பேசி மூலம் தெரிவித்தார்.

***

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசனுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

***

பட்டுக்கோட்டை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் அத்திவெட்டி வீரையன் அவர்களுக்கு கழகத் தலைவர் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தார்.