ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கழகக் களத்தில்...!
October 6, 2020 • Viduthalai • மற்றவை

7-10-2020 புதன்கிழமை படத்திறப்பு

உரத்தநாடு நகரத் தலைவர் பேபி.ரெ.இரவிச்சந்திரனின் சகோதரர் உரத்தநாடு அனைத்து வர்த்தகர் சங்க துணைத் தலைவர் பேபி.ரெ.குமாரின் படத்தினை 7.10.2020 புதன்  மாலை 6 மணியள வில் உரத்தநாடு பட்டாணித் தெரு அவர்களது இல்லத்தில் தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் திறந்து வைப்பார்கள் என தெரிவித்துக் கொள்கிறோம். இவண் குடும்பத்தினர்.