ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கழகக் களத்தில்...!
September 14, 2020 • Viduthalai • கழகம்

15.09.2020 (செவ்வாய்)

அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழா

திருச்சி: அறிஞர் அண்ணாவின் 112ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை றீ நேரம்: காலை 9 மணி றீ இடம்: மேலச்சிந்தாமணி, அறிஞர் அண்ணாசிலை, திருச்சி றீ  தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (மாவட்ட கழக தலைவர்) கழக தோழர்கள், பொறுப்பாளர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் கலந்து கொள்ளவும்.  றீ  இவண்: இரா.மோகன்தாஸ் (மாவட்டச் செயலாளர்).

17.09.2020  வியாழக்கிழமை

தந்தை பெரியார் 142 ஆவது பிறந்த நாள் விழா 

திருச்சி:  தந்தை பெரியாரின் 142ஆவது பிறந்த நாளையொட்டி 17.9.2020 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் தலைமையில்  மத்திய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படவுள்ளது.

கழகத் தோழர்கள், நிர்வாகிகள், அனைத்து அணிகளை சேர்ந்தவர்களும் குறித்த நேரத்தில் வருகை தர வேண்டுகிறோம்.  றீ இவண்: இரா.மோகன்தாஸ், (மாவட்ட தி.க. செயலாளர்),