ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கருத்துப்படம்
July 11, 2020 • Viduthalai • மற்றவை

செய்தி:

ஆகஸ்ட் 15-க்குள்

கொரோனாவுக்குத் தடுப்பூசி

கண்டுபிடித்துத் தரவேண்டும் என்று மத்திய அரசிலிருந்து

வந்த அழுத்தங்களின் காரணமாக தடுப்பூசிக்கான ஆய்வுகளை மேற்கொண்டிருந்த

மருத்துவக் குழுத் தலைவர் ககன்தீப் காங் பதவி விலகினார்.