ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
கஜானாவில் பணம் திருட்டு
August 24, 2020 • Viduthalai • இந்தியா

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.24  ரபேல் விவகாரத்தில் இந்திய கஜானாவில் இருந்து பணம் திருடப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.