ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஒரு சந்தேகம்!
July 22, 2020 • Viduthalai • மற்றவை

சிலைகளை அவமதிப்பவர்கள் என்று வரும்போது - கைது செய்யப்பட்டவர் யார் என்றால், ‘‘மனநலம் பாதிக்கப்பட்டவர்''  என்று பெரும்பாலும் காவல் துறையினர் சொல்லுவது வாடிக்கையாக இருக்கிறதே - இது நம்பும்படியாக உள்ளதா?

மவுனம் ஏன்?

கோவையில் மூன்று கோவில்களில் தீ வைப்பு, சூலாயுதத்தை வளைத்த செய்தியைப் பெரிதுபடுத்திய நிலையில், ஓர் ஆசாமி பிடிபட்டார் - கைது செய் யப்பட்டார் என்று செய்தி வந்த பிறகு - மற்றவர்கள் மீது பழி சுமத்தி அறிக்கை வெளியிட்டவர்கள், ஆங்காங்கே போராட்டம் நடத்தியவர்கள் - வாய்ப்பொத்தி மவுனம் சாதிப்பது ஏன்?

இவர்களுக்குப் பெயர்தான் சங் பரிவார்!