ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் சகோதரி மறைவு
August 5, 2020 • Viduthalai • மற்றவை

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்களின் மூத்த சகோதரியார் பானுமதி அவர்கள் இன்று (5.8.2020) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.