ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
உச்சநீதிமன்றம்  காவிகளுக்குத் தலையில் குட்டு!
August 25, 2020 • Viduthalai • இந்தியா

புதுடில்லி, ஆக.25 விநாயகர் சிலை ஊர்வலத்திற்கு அனுமதி இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை எதிர்த்து, உச்சநீதிமன்றம் சென்ற காவிகளுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புச் செல்லும் என்று உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.