ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இன்றைய நாடக உலகம்
October 7, 2020 • Viduthalai • மற்றவை

மனித சமுகத்திற்கு இன்று உள்ள இழிவுகளுக்கும், குறைபாடுகளுக்கும், மானமற்ற தன்மைக்கும், மதத்தின் பேரால், நீதியின் பேரால், தர்மத்தின் பேரால், அரசின் பேரால் எது எது ஆதாரமாய் இருந்து வருகிறதோ அதுவே தான் இன்றைய நாடக உலகத்தின் நடிப்புகளுக்கு மூல ஆதரவாய் இருந்து வருகின்றது.  

('வெடிகுண்டு' கட்டுரை 10.8.1933)