ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
இன்றைய ஆன்மிகம்
August 22, 2020 • Viduthalai • மற்றவை

இன்றைய ஆன்மிகம்?

வேறு என்னவாம்?

சில கோவில்கள் காப்பீடு (இன்ஷ்யூரன்ஸ்) செய்யப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.

இது கடவுள் சக்தியை சந்தேகப்படும் நாத்திக செயல் இல்லாமல் வேறு என்னவாம்?