ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
ஆட்சிப் பக்கம் கவனம் செலுத்துக
August 14, 2020 • Viduthalai • மற்றவை

உங்கள் கவனத்தை- _ முயற்சிகளை ஆட்சியாளர் பக்கம் திருப்புங்கள்! உங்களுக்கு எது நன்மையானது? எது தீமையானது? என்று முதலில் சிந்தித்துத் தெளிவு அடையுங்கள்; உங்கள் எதிரி யார் என்று கண்டுபிடியுங்கள். எப்படி முயற்சித்தால் நல்ல பயன் ஏற்படும் என்பதையும் நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.    

'விடுதலை' 29.2.1948