ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அறிஞர் அண்ணா படத்துக்கு தமிழர் தலைவர் மாலை அணிவிப்பு
September 15, 2020 • Viduthalai • கழகம்

அறிஞர் அண்ணாவின் 112ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (15.9.2020) காலை 9.30 மணிக்கு, சென்னை அடையாறில் உள்ள தமது இல்லத்தின் முன், அறிஞர் அண்ணா அவர்களின் உருவப்படத்திற்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.