ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அபேட்சகர்கள் யோக்கியர்களாக
July 23, 2020 • Viduthalai • மற்றவை

"தகுதியும், உண்மையும், முயற்சியும் இல்லையானால் ஒருவர் ஓட்டராக இருப்பது நாட்டுக்கு, மக்களுக்கு கேடு என்றே சொல்லுவேன். அபேட்சகர்கள் யோக் கியர்களாக, நேர்மையுடன் நடப்பவர்களாக ஆக்கப்பட வேண்டுமானால், ஓட்டர்கள் ஜாதி, மதச்சார்பற்ற யோக்கியர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருந்தால்தான் முடியும்."

('விடுதலை' 24.2.1964)