ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அந்நாள்...இந்நாள்...
August 22, 2020 • Viduthalai • மற்றவை

1639 - சென்னைப்பட்டினம் உருவாக்கப்பட்ட நாள்

1864 - பன்னாட்டு செஞ்சிலுவைச் சங்கம் தோற்றம்.

1877 - சாமி கைவல்யம் பிறப்பு

2006 - அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமைச் சட்டம் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றம் (இரண்டாவது முறையாக)