ALL ஆசிரியர் அறிக்கை வாழ்வியல் சிந்தனைகள் - கி.வீரமணி கழகம் அரசியல் தமிழகம் தலையங்கம் இந்தியா உலகம் கரோனா மற்றவை
அடக்குமுறைக்கு அஞ்சாதே!
October 23, 2020 • Viduthalai • மற்றவை

ஏதாவது ஒரு கொள்கைக்குப் பிரசாரம் பரவ வேண்டுமானால், அக்கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் அக்கொள்கைக்கு இடையூறு செய்பவர்களால் அடக்குமுறைக்கு ஆளாக வேண்டியதும் அவசியமேயாகும். அதற்காக நாமே வலுவில் போய்க் கஷ்டத் தைக் கோரி எடுத்துக் கொள்ளக் கூடாது; என்றாலும், தானாகவே ஏற்பட்ட ஒரு நல்ல சந்தர்ப்பத்தை யாரும் இழந்துவிடக் கூடாது.   

 ('புரட்சி' -  21.1.1934)