"மானமும் அறிவும்" கருத்தரங்கம் - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, July 8, 2024

"மானமும் அறிவும்" கருத்தரங்கம்

17-10

பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 428ஆவது வார நிகழ்வு 6.7.2024 அன்று மாலை 07-00 மணிக்கு கொரட்டூர், தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க.கிளை கழக அலுவலகத்தில் பாசறை ஒருங்கி ணைப்பாளர் இரா.கோபால் வரவேற்புடன் ஆவடி மாவட்ட திராவிடர் கழக செயலாளர் க.இளவரசன் முன்னிலை யில் மாவட்ட காப்பாளர் பா.தென்னரசு தலைமையில் நடைபெற்றது.

அம்பத்தூர் தெற்கு பகுதி திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் கு.சங்கர், ஆவடி மாவட்ட திராவிடர் கழக மேனாள் செயலாளர் சிவகுமார் ஆகியோர் உரையாற்றினர்.நிகழ்வில் அரவிந்தன், கருப்பசாமி, ஆறுமுகம், ஹரிதாஸ், சசிகுமார், கார்த்தி, ஜெயலட்சுமி, கெஜலட்சுமி, பிச்சை மணி, உதயசூரியா, பூம்பொழில், தமிழ் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இறுதியாக வழக்குரைஞர் பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment