பெரியார் விடுக்கும் வினா! (1371) - Viduthalai

சுடச்சுட

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, July 10, 2024

பெரியார் விடுக்கும் வினா! (1371)

7-18

சமதர்மம் என்பது பகுத்தறிவிலிருந்தே தோன்றுவதாகும். சமதர்மத்துக்கு எதிர்ப்பு என்பது யாரிடமிருந்து தோன்றினாலும் அது சுயநலத்திலிருந்து தோன்றுவதன்றி வேறென்ன?

– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

No comments:

Post a Comment