குருதிக்கொடை - பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, June 15, 2024

குருதிக்கொடை - பாராட்டு

featured image

உலக குருதிக்கொடை நாளான நேற்று (14.6.2024) தேனி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் மற்றும் ஆண்டிப்பட்டி தந்தை பெரியார் குருதிக் கொடைக் கழகத்தின் தலைவர் ஸ்டார் சா.நாகராசன் 64ஆவது முறையாக குருதிக் கொடை வழங்கியமைக்கு தேனி அரசு மருதுதுவக் கல்லூரி, மருத்துவமனையின் முதல்வர் மரு.பாலசங்கர் பதக்கம், பாராட்டுச் சான்று வழங்கினார்.

No comments:

Post a Comment