சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, June 10, 2024

சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்

featured image

சிதம்பரம் மற்றும் புவனகிரிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன். மாவட்ட செயலாளர்.அன்பு சித்தார்த்தன், பெரியார் தாசன், யா்ழ் திலீபன் இணையர் ஆகியோர் பயனாடை அணிவித்து வரவேற்றனர். மற்றும் தோழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர் (10.6.2024)

No comments:

Post a Comment