
நாடு முழுவதும் 25 தொகுதிகளில் சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் 13 இடங்களை இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது.
சிபுசோரன் மனைவி கல்பனா முர்மு சோரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜார்கண்ட் மாநில பாஜக பொதுச்செயலாளர் திலிப் குமார் வர்மாவை 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
No comments:
Post a Comment