எச்சரிக்கை - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, June 14, 2024

எச்சரிக்கை

8-24

உத்தரப்பிரதேசத்தில் பாஜக அரசு அதிகாரிகளின் உதவியுடன் பல இடங்களில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை திட்டமிட்டு தோற்கடித்துள்ளது. தவறு செய்த அதிகாரிகள் சரியான நேரத்தில் எங்களுக்கு பதில் தர வேண்டும். அதற்கான நேரமும் வரும் என நான் எச்சரிக்கிறேன்.

– அகிலேஷ் யாதவ், தலைவர், சமாஜ்வாடி கட்சி

No comments:

Post a Comment