நீலகிரி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ஆ. இராசா தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தார். உடன்: சுற்றுலாத் துறை அமைச்சர் க.இராமச்சந்திரன், தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாநில தி.மு.க. மருத்துவர் அணி துணைச் செயலாளர் மருத்துவர் கோகுல், தி.மு.க. மாநில பொறியாளர் அணி செயலாளர் எஸ்.கே.பி. கருணாநிதி உள்ளனர். (சென்னை, 6.6.2024)
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற தி.மு.க. வேட்பாளர் ச. முரசொலி தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்தார். அவருக்குத் தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன்: தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் து. செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக்குமார், துரை. சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், கா. அண்ணாதுரை (சென்னை, 6.6.2024)
No comments:
Post a Comment