இந்தியாவில், கடினமே!
*சட்ட விரோதமாக துப்பாக்கி வாங்கிய வழக்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மகன் குற்றவாளி என அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு.
>> இதுபோன்ற தீர்ப்புகளை எல்லாம் இந்தியாவில் எதிர்பார்ப்பது கடினமே!
எவ்வளவு பெரிய சுரண்டல்!
*காஷ்மீர் கீர் பவானி கோவில் விழாவில் பங்கேற்க ஜம்முவில் இருந்து 176 பேருந்துகளில் புறப்பட்ட 5 ஆயிரம் பண்டிட்டுகளுக்குப் பலத்த பாதுகாப்பு.
>> பண்டிட்டுகள் என்றால், வேறு யாரும் இல்லை; பார்ப்பனர்கள்தான். ஒரு கோவில் விழாவிற்கு
5 ஆயிரம் பார்ப்பனர்கள் என்றால், எவ்வளவு ெபரிய சுரண்டல் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.
No comments:
Post a Comment