கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக மேனாள் தலைவர் பெ.மதிமணியன் அவர்களின் பேரக்குழந்தைகள் இடைப்பையூர் ம.அன்புச் செல்வன்-சந்தியா ஆகியோரது அன்பு மகன்கள் அ.வெற்றிச்செல்வன், அ.கவிச்செல்வன் இரட்டையர்களது 5ஆவது ஆண்டு (03/06/2024) பிறந்தநாளையொட்டி, பெ.மதிமணியன் ரூ 500/- விடுதலை வளர்ச்சி நிதியாக கிருட்டினகிரி மாவட்டத் தலைவர் கோ.திராவிடமணியிடம் வழங்கினார். நிகழ்வில் மாவட்டச் செயலாளர் செ.பொன்முடி, கிருட்டினகிரி நகரச் செயலாளர் அ.கோ.இராசா, பையூர் கிளை செயலாளர் வே.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment