பெரம்பூர் கே.ஆர்.எம். பள்ளியின் இந்த ஆண்டு நாட்குறிப்பு கையேட்டில் (டைரி) தினமும் கட்டாயம் மனப்பாடம் செய்துவரவேண்டும் என்ற கண்டிப்பான உத்தரவோடு அந்த நாட்குறிப்பில் உள்ளவைகள்.
திங்கள் விநாயகர் ஸ்லோகம், ஹயக்கிரீவ ஸ்லோகம்(அண்ணன் தலையாகவும் குதிரையாகவும் உடல் விஷ்ணுவாகவும் இருக்க மடியில் லெட்சுமி அமர்ந்திருப்பார்), செவ்வாய் சரஸ்வதி ஸ்லோகம், புதன் வெங்கடேஸ்வரா ஸ்லோகம், வியாழன் குரு ஸ்லோகம், உபநிடதம், வெள்ளி ராமன் ஸ்லோகம், சனி ஆஞ்சிநேயா ஸ்லோகம் போன்றவற்றை கட்டாயம் படித்துவரவேண்டும்.
அத்தோடு சாந்தி மந்திரம், சங்கராச்சாரியார் புகழ், போன்றவைகளை ஞாயிறு அன்று வீட்டில் இருந்து படிக்கச் சொல்லி உள்ளார்கள்.
No comments:
Post a Comment