மீண்டும் விண்ணப்பம் போடுகிறார்
சீடன்: குருவே, ‘‘அண்ணாமலை மட்டும் நாவடக்கத்தோடு இருந்து, எங்களைக் கூட்டணியில் வைத்துக் கொண்டிருந்தால், சந்திரபாபு நாயுடு விடமும், நிதிஷிடமும் கையேந்த வேண்டிய நிலை பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டிருக்காது” என்று மேனாள் அ.தி.மு.க. அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சொல்லியிருக்கிறாரே?
குரு: ‘‘நாங்கள் நல்ல அடிமைகளாக இருந்தி ருப்போமே, எங்களை இழந்துவிட்டீர்களே!” என்று மீண்டும் விண்ணப்பம் போடுகிறார், சீடா!
Thursday, June 6, 2024
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment