சென்னை, ஜூன் 5- நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியே வெற்றி பெற்றுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
தி.மு.க. – 21,
காங்கிரஸ் – 10,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி – 2,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி – 2,
விடுதலை சிறுத்தைகள் கட்சி – 2,
ம.தி.மு.க. – 1,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் – 1,
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி – 1
Wednesday, June 5, 2024
தமிழ்நாட்டில் கட்சி வாரியாக வெற்றி விவரம்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment